Job News

பொதுத்துறை வங்கியில் வேலை வேலை வாய்ப்பு அறிவிப்பு

நாட்டில் உள்ள பொத்துறை வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியினை IBPS மேற்கொள்கிறது. இந்த அமைப்பு கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்கிறது. இதில் தற்போது

Read More

சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 115 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. செவிலியர் (Staff Nurse)காலியிடங்களின் எண்ணிக்கை: 101கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் B.Sc (Nursing)/ GNM படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 18,000மருந்தாளுநர் (Pharmacist)காலியிடங்களின் எண்ணிக்கை: 2கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் B. Pharm/ D.Pharm

Read More

ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 28 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Haemoglobinopathy Counsellorகாலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி : Bachelors degree in Sociology / Psychology / Social Work / Diploma in GNM / B.Sc Nursing படித்திருக்க வேண்டும். சம்பளம்

Read More

வங்கிகளில் அசிஸ்டெண்ட் மேனேஜர் வேலைக்கு காலி பணியிடங்கள் அறிவிப்பு

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியினை ஐ.பி.பி.எஸ் (IBPS) அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்கிறது.

Read More

பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ! ! !

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில் (Bank of Baroda) உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 2500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.LOCAL BANK OFFICERSகாலியிடங்களின் எண்ணிக்கை: 2500கல்வித் தகுதி :விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி:01.07.2025 அன்று 20 வயது முதல்

Read More

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Auxiliary Nurse Midwifeகாலியிடங்களின் எண்ணிக்கை: 3கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் B.Sc (Nursing)/ GNM/ ANM படித்திருக்க வேண்டும்.சம்பளம்: ரூ. 14,000Health Inspectorகாலியிடங்களின் எண்ணிக்கை: 3கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில்

Read More

இந்திய உளவுத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்திய உளவுத்துறை பணியகத்தில் உதவி புலனாய்வு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் உதவி புலனாய்வு அலுவலர் (ASSISTANT CENTRAL INTELLIGENCE OFFICER GRADE – II/EXECUTIVE) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 995 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ASSISTANT CENTRAL INTELLIGENCE OFFICER காலியிடங்களின் எண்ணிக்கை : 3717கல்வித் தகுதி :விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க

Read More

மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Staff Nurseகாலியிடங்களின் எண்ணிக்கை : 4கல்வித் தகுதி :விண்ணப்பதாரர்கள் B.Sc (Nursing)/ GNM படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 18,000Pharmacistகாலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி:விண்ணப்பதாரர்கள் B. Pharm/ D.Pharm படித்திருக்க வேண்டும். சம்பளம் :

Read More