Job News

வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 53 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Staff Nurseகாலியிடங்களின் எண்ணிக்கை : 34கல்வித் தகுதி :Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 18,000Lab.Technician Grade-IIIகாலியிடங்களின் எண்ணிக்கை: 4கல்வித் தகுதி :Diploma in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.சம்பளம்

Read More

கோவை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கோவை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 108 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Pharmacistகாலியிடங்களின் எண்ணிக்கை : 6கல்வித் தகுதி : A Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Pharm. D படித்திருக்க

Read More

தமிழக கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு: 2513 பணியிடங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கி பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் விற்பனையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த கூட்டுறவு சங்கங்களில் தற்போது 2513 செயலர், உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை -  2513கல்வி

Read More

SBI JA 2025 ; எஸ்.பி.ஐ வங்கியில் 6589 ஜூனியர் அசோசியட்ஸ் பணியிடங்கள் அறிவிப்பு

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ஜூனியர் அஸோசியட்ஸ் (Junior Associates) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 6589 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 380 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஒரு விண்ணப்பதாரர், ஒரே ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநிலத்தின் வட்டார மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும்

Read More

ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியில் (OICL) உதவியாளர் (Assistant) இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 500 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.Assistant காலியிடங்களின் எண்ணிக்கை : 500கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி :விண்ணப்பதாரர் 31.07.2025 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும்,

Read More

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 139 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Staff Nurse காலியிடங்களின் எண்ணிக்கை : 139கல்வித் தகுதி :விண்ணப்பதாரர்கள் DGNM / B.Sc (Nursing) படித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி :இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 18,000தேர்வு

Read More

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 45 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.செவிலியர் (Staff Nurse)காலியிடங்களின் எண்ணிக்கை: 7கல்வித் தகுதி : Diploma in GNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி : 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம் : ரூ. 18,000மருந்தாளுநர் (Pharmacist)காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித்

Read More

இந்தியன் வங்கியில் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் (Indian Bank) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 1500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 277 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Apprenticeகாலியிடங்களின் எண்ணிக்கை : 1500கல்வித் தகுதி :அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி :01.07.2025 அன்று 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Read More