Job News

நீட் தேர்வு எதிர்ப்பின் பின்னணி என்ன ??

தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வான ‘நீட்’ (NEET) குறித்த நீண்டகால விவாதங்களுக்கு இடையே, தமிழகத்தைச் சேர்ந்த கல்வி உரிமை அமைப்பொன்று மத்திய நுழைவுத் தேர்வு முறைக்குத் தனது புதிய எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளது. பொதுப் பள்ளிக்கான மாநில மேடை - தமிழ்நாடு (SPCSS-TN) அமைப்பானது, தேர்வுகளுக்கான மத்திய அரசின் உயர்மட்ட பணிக்குழுவிடம் (HPTF) தேசிய தேர்வு முகமையையும் (NTA) அனைத்து மத்திய இளங்கலை நுழைவுத் தேர்வுகளையும் முழுமையாகக் ரத்து செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.உயர்மட்ட

Read More

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் எழுத்தர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Junior Assistant Cum Record Clerk காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி:விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி;இந்தப்

Read More

தமிழக தபால் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/ DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். நாடு முழுவதும் மொத்தம் 23,757 காலியிடங்கள் நிரப்பப்படும். தமிழகத்தில் மட்டும் 2,095 பணியிடங்கள் நிரப்பப்படும்.தபால் சேவை காலியிடங்களின்

Read More

திருச்சி வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB) டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Graduate Apprenticesகாலியிடங்களின் எண்ணிக்கை: 18Biotechnology – 2Botany – 2Life Science – 6    Agriculture / Horticulture – 4Biochemistry – 1Chemistry – 1Computer Science - 2கல்வித் தகுதி:சம்பந்தப்பட்ட பிரிவுகளில் B.Sc/ B.C.A படிப்பு

Read More

தமிழக சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் மாநில நலவாழ்வு சங்கத்தின் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4724 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது. செவிலியர் (Staff Nurse)காலியிடங்களின் எண்ணிக்கை: 4724கல்வித் தகுதி: செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டப்படிப்பு (B.Sc Nursing) படித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி:இந்தப் பணியிடங்களுக்கு 50 வயது வரை

Read More

நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இளநிலை உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர்காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 42

Read More

காஞ்சிபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் காஞ்சிபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அலுவலக உதவியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி:8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி:இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2026

Read More

கரூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கரூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள சுகாதார மையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 53 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Ayush Medical Officer (Siddha) காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: BSMS படித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி:இந்தப் பணியிடங்களுக்கு 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம்: ரூ. 40,000Dispenser (Homeopathy) காலியிடங்களின்

Read More