இராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
இராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் மாவட்ட நலச்சங்கம் கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Staff Nurseகாலியிடங்களின் எண்ணிக்கை : 31கல்வித் தகுதி :Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 18,000Lab Technicianகாலியிடங்களின் எண்ணிக்கை : 5கல்வித் தகுதி