BHEL Jobs 2025 : பெல் நிறுவனத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு அறிவிப்பு
திருச்சி, ராணிப்பேட்டை உட்பட நாட்டின் 11 இடங்களில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited), நிறுவனத்தில் கைவினைஞர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 515 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Artisans Grade IVமொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 515Fitter – 176Welder –