Job News

ரெப்கோ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்திய அரசின் பொத்துறை வங்கிகளுள் ஒன்றான ரெப்கோ வங்கி அசிஸ்டெண்ட் மேனேஜர் மற்றும் டிரான்சிலேட்டர் பணியிடங்களை நிரப்ப உள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Assistant Manager (Legal) காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate in Law படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.10.2025 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் :48480 –

Read More

பெல் இந்தியா நிறுவனத்தில் 610 பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான  பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 610 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Trainee Engineer - Iகாலியிடங்களின் எண்ணிக்கை : 610Electronics - 301Mechanical - 186Electrical - 79 Computer Science and Engineering - 44கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில்

Read More

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை வாய்ப்பு - 3073 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் டிகிரி படித்தவர்களுக்கான தகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் டெல்லி போலீஸில் (Delhi Police) 3073 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சப் இன்ஸ்பெக்டர் (Sub - Inspector)மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 3073காலியிடங்களின் விவரம்மத்திய ரிசர்வ் போலீஸ் (CAPF) – 2861CRPF

Read More

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB) டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 14 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Graduate Apprenticesகாலியிடங்களின் எண்ணிக்கை : 9Biotechnology – 5BioChemistry – 2Physics – 1    Tamil - 1கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் B.Sc/ BA படிப்பு படித்திருக்க வேண்டும். 2021, 2022, 2023, 2024, 2025 ஆண்டுகளில் தேர்ச்சி

Read More

திருச்சி மாவட்ட வருவாய்த் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழக அரசின் வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 94 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.கிராம உதவியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை: 94காலியிடங்களின் விபரம்தொட்டியம் – 6மருங்காபுரி – 7மணப்பாறை – 6ஸ்ரீரங்கம் – 18துறையூர் – 18மண்ணச்சநல்லூர் – 8முசிறி –

Read More

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவுக் காவலர், ஓட்டுனர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 365 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. காலியிடங்களின் விபரம்அரியலூர் – 7செங்கல்பட்டு – 6கோயம்புத்தூர் – 12கடலூர் – 7தருமபுரி – 7திண்டுக்கல் – 7ஈரோடு – 16கள்ளக்குறிச்சி – 13காஞ்சிபுரம் – 5கன்னியாகுமரி

Read More

கன்னியாகுமரியில் செயல்பட்டு வரும் மத்திய கனிமவள நிறுவனத்தின் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழகத்தின், கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் இந்திய அரிய புவி கனிமங்கள் நிறுவனத்தில் ஐ.டி.ஐ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 41 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் மினரல்ஸ் லிமிடெட் (Indian Rare Earth Minerals Limited) நிறுவனத்தில், தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்காலியிடங்களின் விவரம்Graduate Apprentices Electrical – 2Civil - 1Mechanical -

Read More

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) உதவி மருத்துவ அலுவலர் (ஆயுர்வேதம்) பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.உதவி மருத்துவ அலுவலர் (ஆயுர்வேதம்) (Assistant Medical Officer (Ayurveda))காலியிடங்களின் எண்ணிக்கை : 8கல்வித் தகுதி :HPIM (Ayurveda) or GCIM (Ayurveda) or L.I.M. (Ayurveda) or a degree

Read More