Job News

கோவை மாவட்டம் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் கோவை மாவட்டம் பேரூர் வட்டம், பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனை எழுத்தர், மற்றும் பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இளநிலை உதவியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை

Read More

14,353 காலிப்பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

2024 ஆம் ஆண்டில் 10701 தேர்வர்கள் பல்வேறு அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: (டி.என்.பி.எஸ்.சி) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு வெவ்வேறு நிலைகளில் நிலுவையிலிருந்த 30 தேர்வுகளின் தெரிவுப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, 2024-ம் ஆண்டு 10,701 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.2024-ம் ஆண்டு, தமிழ்நாட்டு

Read More

UPSC Exam; தேசிய பாதுகாப்பு அகாடமியில் 406 காலியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி (National Defence Academy & Naval Academy) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 406 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேசிய பாதுகாப்பு அகாடமிகாலியிடங்களின் எண்ணிக்கை : 370காலியிட விவரம்Army – 208Navy – 42Air force – 120தேசிய கடற்படை அகாடமிகாலியிடங்களின் எண்ணிக்கை – 36கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புவோர் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி

Read More

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.ஆடியோமெட்ரீசியன் (Audiometrician)காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி :விண்ணப்பிக்க விரும்புவோர் Diploma in Audiometrician படித்திருக்க வேண்டும்.சம்பளம் : ரூ. 17,250பேச்சு சிகிச்சையாளர் (Instructor for the Young Hearing Impaired Speech Therapist)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Bachelor

Read More

கல்வி உதவித்தொகைக்கான என்.எம்.எம்.எஸ் தேர்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

கல்வி உதவித்தொகைக்கான என்.எம்.எம்.எஸ் தேர்வின் விண்ணப்பப் பதிவு தொடக்கம்; பள்ளி மாணவர்கள் ஜனவரி 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க தேர்வுத்துறை அறிவுறுத்தல்.மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (NMMS) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும்

Read More

புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (Senior Treatment Supervisor (STS))காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Bachelor’s Degree OR Recognized Sanitary Inspector’s course, Certificate course in computer operation படித்திருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம்

Read More

புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் (District Quality Consultant)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : பல் மருத்துவம், ஆயுஷ் மருத்துவம், விலங்கியல் பட்டம், செவிலியர் பட்டம் முடித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி :விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.சம்பளம் : 40,000பல்

Read More

சென்னை ஐ.ஐ.டியில் வேலை வாய்ப்பு ..

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) காப்புரிமை முகவர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Patent Agentகாலியிடங்களின் எண்ணிக்கை : 5கல்வித் தகுதி : Graduate from Physics / Chemistry / Chemical Engineering / Metallurgy Engineering

Read More