Job News

பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு அறிவிப்பு ..

பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Special Educator for Behavior Therapyகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புவோர் Bachelor’s Degree in special education in intellectual disability படித்திருக்க வேண்டும். சம்பளம் : 23,000Occupational Therapistsகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி :விண்ணப்பிக்க

Read More

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.Project Assistant காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புவோர் B.E. / M.E. (Mechanical / Thermal Engineering) படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 25,000தேர்வு செய்யப்படும் முறை :இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு

Read More

தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 760 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Graduate Apprenticesகாலியிடங்களின் எண்ணிக்கை : 500Civil Engineering – 460Electrical and Electronics Engineering – 28Architecture

Read More

விமானப்படையில் வேலை வாய்ப்புக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு

இந்திய விமானத்துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. விமானப்படைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான (AFCAT) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பு AFCAT க்கான இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பாகும். மொத்தம் 336 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணியிடங்களின் விவரம்AFCAT Entry காலியிடங்களின் எண்ணிக்கை : 336Flying – 30 (ஆண்கள் – 21, பெண்கள் - 9)Ground Duty (Technical) – 189 (ஆண்கள் – 148, பெண்கள் - 41)Ground Duty

Read More

தாட்கோ மூலம் எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு விமான நிலையத்தில் இலவச பயிற்சி, வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த  12-ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு சர்வதேச விமான நிலையப் பணிகளுக்கான பயிற்சி தாட்கோ மூலம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாத கால பயிற்சிக்குப் பின், சான்றிதழ் வழங்கப்படும் மற்றும் ரூ.20,000 முதல் ரூ70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக பன்னிரெண்டாம்

Read More

ஜே.இ.இ மெயின் தேர்வு தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு !!!

தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) ஜே.இ.இ மெயின் 2025 சீசன் 1-க்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த முதல் தாள் தேர்வை பி.டெக் படிக்க விரும்புபவர்கள் எழுதலாம். தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அட்டவணையை பார்க்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஜே.இ.இ மெயின் தேர்வு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களிலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 15 நகரங்களிலும் மையங்கள்

Read More

கோவை மாவட்டம் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் கோவை மாவட்டம் பேரூர் வட்டம், பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனை எழுத்தர், மற்றும் பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இளநிலை உதவியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை

Read More

14,353 காலிப்பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

2024 ஆம் ஆண்டில் 10701 தேர்வர்கள் பல்வேறு அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: (டி.என்.பி.எஸ்.சி) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு வெவ்வேறு நிலைகளில் நிலுவையிலிருந்த 30 தேர்வுகளின் தெரிவுப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, 2024-ம் ஆண்டு 10,701 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.2024-ம் ஆண்டு, தமிழ்நாட்டு

Read More