தமிழ்நாடு கால்நடை துறையில் மருத்துவ பல்கலை. வேலை வாய்ப்பு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் வேளாண் அறிவியல் மையத்தில் நிபுணர், உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 60 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.Subject Matter Specialist (Animal Science) காலியிடங்களின் எண்ணிக்கை : 4கல்வித் தகுதி : Master’s degree in Veterinary Science / Animal Science (specialization in