Job News

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் கீழ் தமிழ்நாடு திரைப்படப் பிரிவில் திறன்மிகு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.திறன்மிகு உதவியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம்

Read More

தகுதி வாய்ந்த டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தில் பகுப்பாய்வாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. பகுப்பாய்வாளர் (Analyst)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் Bachelor’s/ Master’s degree in Economics, Statistics, Public Policy, Development Studies, Social Sciences, Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 3 – 5 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க

Read More

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனமான தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Deputy Manager (Operation & Maintenance)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : B.E/B.TECH (Electrical) படித்திருக்க வேண்டும். மேலும் 6 – 7 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.வயதுத்

Read More

திருச்சி மாவட்ட ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருச்சி மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. Veterinary Consultantகாலியிடங்களின் எண்ணிக்கை : 4கல்வித் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு B.V.Sc & A.H படித்திருக்க வேண்டும். கணினி பயன்பாடு தெரிந்திருக்க வேண்டும். மேலும் இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம்

Read More

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் சூப்பர் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழக அரசின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) கோயம்புத்தூர் மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 28 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. வட்டார ஒருங்கிணைப்பாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 28கல்வித் தகுதி :இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும்

Read More

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் மூலம் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Lab Technicianகாலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி :Diploma Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 13,000Lab Technicianகாலியிடங்களின் எண்ணிக்கை: 4கல்வித் தகுதி : Diploma or certified Medical Laboratory Technology Course

Read More

திருவாரூர் மாவட்ட மத்திய பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கிளர்க், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Personal Assistantகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி :25 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம் : நிலை 6Senior Technical Assistant

Read More

இந்திய ரயில்வே குரூப் டி வேலைவாய்ப்பு: 22,000 பணியிடங்களுக்கான விண்ணப்பத் தேதிகள் மாற்றம்

இந்திய ரயில்வேயில் பணிபுரியக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 22,000 'லெவல்-1' (குரூப்-டி) பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பத் தேதிகளை ரயில்வே தேர்வு வாரியம் (RRB) தற்போது மாற்றியமைத்துள்ளது.மத்திய வேலை வாய்ப்பு அறிவிப்பின் (CEN No. 09/2025) படி, இந்தத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 21-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட அறிவிப்பின்படி, விண்ணப்பப் பதிவு வரும் ஜனவரி 31, 2026

Read More