Job News

திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பல்நோக்கு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. வழக்குப் பணியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 5கல்வித் தகுதி :சமூகப் பணி/ சமூகவியல்/ சமூக அறிவியல்/ உளவியல்/ சட்டம் போன்றவற்றில் இளங்கலைப்

Read More

மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியில் இளம் வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்பு

ரிசர்வ் வங்கி ஒப்பந்த அடிப்படையில் இளம் வல்லுநர்களைப் (Young Professionals - YPs) பணிக்கு அமர்த்துவதற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் மும்பையில் உள்ள மத்திய வங்கியில் பணியாற்றுவார்கள் என்றும், அவர்களது பணிக்காலத்தில் மாதந்தோறும் 1.5 லட்சம் ரூபாய் உதவித்தொகை பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த நியமனம் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது என்பதால், இது ரிசர்வ் வங்கியில் நிரந்தரப் பணியை உறுதிப்படுத்தாது. தேர்ந்தெடுக்கப்படும் இளம் வல்லுநர்கள் முழுநேரமாகப்

Read More

திருச்சி என்.ஐ.டி.,யில் இயங்கி வரும் பள்ளியில் ஆசிரியர் பணி அறிவிப்பு

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி (NIT) வளாகத்தில் இயங்கி வரும் மழலையர் பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. Headmistressகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி :Bachelor's Degree மற்றும் B.Ed. Degree படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.Teacherகாலியிடங்களின்

Read More

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நலத்துறையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மூலம் செயல்படும் கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர் (Assistant cum Data Entry Operator)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க

Read More

அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகமான கட்டிட வடிவமைப்பியல் மற்றும் திட்டமிடல் கல்லூரியின் திட்டமிடல் துறையில் (DEPARTMENT OF PLANNING) திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.Project Associate – IIகாலியிடங்களின் எண்ணிக்கை : 4கல்வித் தகுதி : Master’s Degree in Planning படித்திருக்க வேண்டும். சம்பளம் :

Read More

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டம்  கூடன்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் பல்வேறு டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 255 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Stipendiary Trainee/ Technicianகாலியிடங்களின் எண்ணிக்கை : 255Plant Operator - 136Electronics Mechanic - 15Instrumentation Mechanic - 15Electrician - 47Fitter - 30Turner - 5Machinist - 5Welder - 2கல்வி தகுதி :சம்பந்தப்பட்ட

Read More

சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நலத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.பாதுகாப்பு அலுவலர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி :சமூகப்பணி/ சமூகவியல்/ குழந்தை வளர்ச்சி/ மனித உரிமைகள்/ உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமுதாய

Read More

பொதுத் துறை வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் & சிந்து வங்கியில் (Punjab & Sind Bank) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 635 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Apprenticeகாலியிடங்களின் எண்ணிக்கை : 635கல்வித் தகுதி :அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி  : 01.05.2026 அன்று 20 வயது முதல்

Read More