Job News

தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறையில் வேலை வாய்ப்பு !! தேர்வு இல்லை !!!

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 760 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.06.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Graduate Apprenticesகாலியிடங்களின் எண்ணிக்கை : 400Civil Engineering

Read More

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் வேலை வாய்ப்பு

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. Project Nurse - II காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் General Nursing and Midwife (GNM) course or B.Sc (Nursing) படித்திருக்க வேண்டும். வயதுத்

Read More

திருநெல்வேலியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் உதவியாளர் வேலை வாய்ப்பு

திருநெல்வேலியில் உள்ள மத்திய அரசின் வேளாண் அறிவியல் மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Senior Scientists / Head KVKகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Doctoral degree in Agriculture படித்திருக்க வேண்டும். மேலும் 8 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.வயதுத் தகுதி

Read More

திருவாரூர் மாவட்ட மத்திய பல்கலை கழகத்தில் வேலை வாய்ப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Consultant (Civil)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Bachelor’s Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 20 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.வயதுத் தகுதி :இந்தப்

Read More

வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் செயல்படும் வேலூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், காசநோய் அலுவலகம், மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகிய அலுவலகங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 43 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Ayush Medical Officer Siddha காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் BSMS படித்திருக்க வேண்டும். சம்பளம் :

Read More

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருநெல்வேலி, கூடன்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் பல்வேறு டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 255 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Stipendiary Trainee/ Technicianகாலியிடங்களின் எண்ணிக்கை: 255Plant Operator - 136Electronics Mechanic - 15Instrumentation Mechanic - 15Electrician - 47Fitter - 30Turner - 5Machinist - 5Welder - 2கல்வி தகுதி :விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் சம்பந்தப்பட்ட

Read More

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், சென்னையில் 3 நாள் மொபைல் சர்வீஸ் பயிற்சி வழங்குகிறது ,

சென்னையில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII) சார்பில் ஜூன் 23 முதல் 25 வரை மூன்று  நாட்களுக்கு இலவச மொபைல் போன் பழுது நீக்கும் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி பெற்ற பின் அதற்கான அரசு சான்றிதழும், தொழில் தொடங்க மானியக் கடனுதவி ஆலோசனைகளும் வழங்கப்படும்.தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் சுயதொழில் செய்ய விரும்பும் நபர்களுக்காகச் சென்னையில் 3 நாட்களுக்கு அதிநவீன மொபைல் போன் சிப் லெவல்

Read More

திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பல்நோக்கு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. வழக்குப் பணியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 5கல்வித் தகுதி :சமூகப் பணி/ சமூகவியல்/ சமூக அறிவியல்/ உளவியல்/ சட்டம் போன்றவற்றில் இளங்கலைப்

Read More