மதுரை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு
மதுரை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 82 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Medical Officerகாலியிடங்களின் எண்ணிக்கை: 3கல்வித் தகுதி: விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் MBBS படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி:40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம்: ரூ. 63,000Staff Nurse / Mid Level Health Providerகாலியிடங்களின் எண்ணிக்கை: