கரூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கரூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள சுகாதார மையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 53 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

Ayush Medical Officer (Siddha) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: BSMS படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 40,000

Dispenser (Homeopathy) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Diploma in Pharmacy (Homeopathy/ Diploma in Integrated pharmacy) படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 18,000

Dispenser (SIDDHA) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி:

Diploma in Pharmacy (Siddha/ Diploma in Integrated pharmacy) படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 18,000

Therapeutic Assistant 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Diploma in Nursing Therapy படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 13,000

Multipurpose Hospital Worker (Siddha &Yoga & Naturopathy)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 10,000 – 11,000

Audiologist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Bachelor Degree in Audiology and Speech Language pathology/ B.Sc (Speech and Hearing) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 20 - 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 32,000

Radiographer

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி:

Diploma in Radio Diagnostics Technology (or) B.Sc., Radiography படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 20 - 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 17,000

Occupational Therapist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Bachelor’s / Master’s degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 23,000

Counselor

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Graduate degree holder in Psychology/ Social Work/ Sociology/ Anthropology/ Human development படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 21,000

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி:

Diploma in Medical laboratory Technology (DMLT) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 17,000

Health Inspector (Grade – II)

காலியிடங்களின் எண்ணிக்கை: 22

கல்வித் தகுதி:

Multipurpose Health Worker (Male)/ Health Inspector/ Sanitory Inspector Course training படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 17,500

Staff Nurses

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி:

Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 21,000

UHN

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: ANM படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 17,500

Security

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 11,000

Social Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

M.A Social Work (Social Work Medical and Psychiatry) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 27,000

Medical Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 63,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2026/09/17890330975035.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

நிர்வாகச் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் - 639007

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.09.2026