கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 85 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

Lab Technician Gr-III

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: CMLT / DMLT படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 17,000

Occupational Therapist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Bachelors / Master's degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

District Programme Manager

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: BAMS படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 42,000

Counsellor

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி:

Master's/ Bachelor's degree in Social Work / Públic Administration/ Psychology/ Sociology / Home Science/ Hospital & Health Management படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 21,000

Assistant cum Data Entry Operator/ DEO

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 17,500

ULB-UHN/ ANM

காலியிடங்களின் எண்ணிக்கை: 75

கல்வித் தகுதி: Auxiliary Nurse Midwife படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 17,500

Cleaner

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 11,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2026/08/17870480749296.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

உறுப்பினர் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், 219 ரேஸ்கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் - 18

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2026