தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.
Assistant General Manager (Marketing)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
Engineering Degree with MBA (Marketing) / PG Diploma in Marketing Management (or) Degree in Arts / Science / Commerce with MBA (Marketing) / PG Diploma in Marketing Management (or) MBA (Marketing) படித்திருக்க வேண்டும். மேலும் 23 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி:
43 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 70100 - 3% - 146960
Chief Manager (Marketing)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
Engineering Degree with MBA (Marketing) / PG Diploma in Marketing Management (or) Degree in Arts / Science / Commerce with MBA (Marketing) / PG Diploma in Marketing Management (or) MBA (Marketing) படித்திருக்க வேண்டும். மேலும் 19 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி:
39 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் ரூ. 60200 - 3% - 126220
Manager (Marketing) / Deputy Manager (Marketing)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
Engineering Degree with MBA (Marketing) / PG Diploma in Marketing Management (or) Degree in Arts / Science / Commerce with MBA (Marketing) / PG Diploma in Marketing Management (or) MBA (Marketing) படித்திருக்க வேண்டும். மேலும் 10 - 14 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி:
29 வயது முதல் 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் ரூ. 45500 - 3% - 95420
Deputy Manager (Marketing) / Assistant Manager (Marketing)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
Engineering Degree with MBA (Marketing) / PG Diploma in Marketing Management (or) Degree in Arts / Science / Commerce with MBA (Marketing) / PG Diploma in Marketing Management (or) MBA (Marketing) படித்திருக்க வேண்டும். மேலும் 8 - 10 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி:
28 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் ரூ. 37900 - 3% - 79520
Assistant Manager (Secretarial)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
Graduate and an Associate Member of the Institute of Company Secretaries of India (ICSI) படித்திருக்க வேண்டும். மேலும் 8 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி:
28 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் ரூ. 31100 - 3% - 65350
வயது வரம்பு தளர்வு:
தமிழக அரசு விதிகளின்படி பி.சி, எம்.பி.சி, பி.சி.எம் பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://tnpl.com/wp-content/uploads/2025/04/Bio-Data-Format-for_TNPL.pdf என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
CHIEF GENERAL MANAGER (HR) TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED NO.67, ANNA SALAI, GUINDY, CHENNAI – 600 032, TAMIL NADU
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.09.2026