தமிழ்நாடு வன மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு வன மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவில் (Tamil Nadu Forest and Wildlife Crime Control Bureau) பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

Cyber Forensics Analyst

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி:

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் M.Tech./ M.E. in Cyber Forensics / Digital Forensics / Cyber Security or M.Sc. in Cyber Forensics / Digital Forensics / Cyber Security படித்திருக்க வேண்டும். மேலும் 2 – 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 60,000 

Data Analyst

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி:

Graduation in statistics, Data Science, Computer Science, Mathematics படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 50,000 

Legal Officer (Young Professional-II)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Bachelor's Degree in Law (LL.B./B.L.) படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி:

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 45,000 

GIS Expert 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Bachelor's or Master's Degree in Geography, Geo informatics, Remote Sensing & Forestry படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி:

35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 75,000 

Training Coordinator

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Master's Degree in Wildlife Science, Forestry, Zoology, Botany, Environmental Science, Life Science, Social Science, Management படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 60,000 

Community Outreach Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor's/Master's Degree in Social Work, Sociology, Rural Development, Mass Communication, Journalism, Environmental Science, Wildlife Science, Forestry படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 50,000 

Toll Free Operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினியில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 22,020 

Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினியில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 22,020 

Green Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் Postgraduate (PG) degree in Environmental Science, Sustainability, Public Policy, Climate Change, Agriculture படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 65,000 

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://tnfwccb.com/recruitment/login/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.09.2026