தமிழ்நாடு அரசு ட்ரோன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தில் (Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation - TNUAVC) பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 37 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

Drone Pilots

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி: டிரோன் இயக்குவதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 30,000 - 40,000

RPTO Instructor

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: டிரோன் இயக்குவதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 30,000 - 40,000

Drone Co-Pilots

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி: டிரோன் இயக்குவதற்கான அடிப்படை தகுதி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000 - 25,000

Supervisor 

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 20,000 - 25,000

Car Driver

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,000 - 25,000

Cook

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: சமைப்பதில் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,000 - 30,000

Cook Helper

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: சமைக்க உதவுவதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000 - 15,000

House Keeping

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000 - 15,000

Tender Executive

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor degree in engineering படித்திருக்க வேண்டும். மேலும் 2 – 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 30,000 - 35,000

RPTO Supervisor

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் Bachelor's degree Electronics, Mechanical படித்திருக்க வேண்டும். டிரோன் இயக்குவதற்கான சான்றிதழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,000 - 25,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://tnuavcorp.com/files/RecruitmentForm.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட அஞ்சல் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Managing Director, Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation, Employment Exchange Office, 42, Alandur Rd, Thiru Vi Ka Industrial Estate, SIDCO Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 600032.

மின்னஞ்சல் முகவரி: ceo@tnuavcorp.com / bdm@tnuavcorp.com

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.09.2026