சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு
சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1010 பயிற்சியிடங்களுக்கு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 1010
பயிற்சி விபரங்கள்
CARPENTER
பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 90 (FRESHERS – 40, Ex-ITI - 50)
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது CARPENTER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
பயிற்சி கால அளவு:
FRESHERS – 2 வருடம், Ex-ITI – 1 வருடம்
ELECTRICIAN
பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 200 (FRESHERS – 40, Ex-ITI - 160)
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது ELECTRICIAN பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
பயிற்சி கால அளவு:
FRESHERS – 2 வருடம், Ex-ITI – 1 வருடம்
FITTER
பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 260 (FRESHERS – 80, Ex-ITI - 180)
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது FITTER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
பயிற்சி கால அளவு:
FRESHERS – 2 வருடம், Ex-ITI – 1 வருடம்
MACHINIST
பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 90 (FRESHERS – 40, Ex-ITI - 50)
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது MACHINIST பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
பயிற்சி கால அளவு:
FRESHERS – 2 வருடம், Ex-ITI – 1 வருடம்
PAINTER
பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 90 (FRESHERS – 40, Ex-ITI - 50)
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது PAINTER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
பயிற்சி கால அளவு:
FRESHERS – 2 வருடம், Ex-ITI – 1 வருடம்
WELDER
பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 260 (FRESHERS – 80, Ex-ITI - 180)
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது WELDER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
பயிற்சி கால அளவு:
FRESHERS – 1 வருடம் மற்றும் 3 மாதங்கள், Ex-ITI – 1 வருடம்
MLT-Radiology
பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 5 (FRESHERS)
கல்வித் தகுதி:
12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி கால அளவு:
1 வருடம் 3 மாதங்கள்
MLT-Pathology
பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 5 (FRESHERS)
கல்வித் தகுதி:
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி கால அளவு: 1 வருடம் 3 மாதங்கள்
PASAA
பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 10 (Ex-ITI)
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் Computer Operator and Programming Asst. பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
பயிற்சி கால அளவு: Ex-ITI – 1 வருடம்
வயதுத் தகுதி:
07.09.2026 அன்று 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி (PwBD) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம்
1. Freshers – (class 10th) ரூ. 8,200
2. Freshers – (class 12th) ரூ. 9,600
3. Ex-ITI – ரூ. 9,600
தேர்வு செய்யப்படும் முறை:
பயிற்சி இடங்களுக்கு ஏற்ப 10 ஆம் வகுப்பு, மற்றும் ஐ.டி.ஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://pb.icf.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.09.2026