திருச்சி என்.ஐ.டி.,யில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. 

Junior Research Fellow (JRF)/ Project Associate – I

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

B.E./ B.Tech. in Chemical Engineering, Materials Science and Engineering, Mechanical Engineering, Computational Materials Science, Nanotechnology படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 30,000 – 42,000 

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://www.nitt.edu/home/other/jobs/CHL_JRF_PA-I_JUL_2026.pdf விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: nandlal@nitt.edu

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.07.2026