மதுரை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

மதுரை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 82 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Medical Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி:

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் MBBS படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 63,000

Staff Nurse / Mid Level Health Provider

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி:

Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 21,000

Health Inspector

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி:

MultiPurpose Health Worker (Male) / Health Inspector (Male) / Sanitary Inspector Course படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 17,500

Multi Purpose Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 19

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 11,000

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வித் தகுதி:

Certificate in Medical Lab Technology Course படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 17,000

Pharmacist

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி:

Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Master of Pharmacy படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 18,000

ANM

காலியிடங்களின் எண்ணிக்கை: 26

கல்வித் தகுதி:

Auxilliary Nurse Midwife/ Multi-purpose Health workers (Female) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 17,500

Urban Health Manager

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி:

B.Sc. Nursing படித்திருக்க வேண்டும். மேலும் எம்.எஸ்.சி அல்லது 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி:

35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 27,000

Physiotherapist

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி:

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் Bachelor of Physiotherapy (BPТ) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 23,000

Driver 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 17,500

Account Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் B.Com. with Tally படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 19,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2026/07/17835116965683.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

நிர்வாகச் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை - 625014

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.07.2026