தமிழக சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 71 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

Health Inspector

காலியிடங்களின் எண்ணிக்கை: 30

கல்வித் தகுதி:

MultiPurpose Health Worker (Male) / Health Inspector (Male) / Sanitary Inspector Course படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 17,500

Staff Nurse (UHWC)/ Mid Level Health Provider

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி:

GNM/ B.Sc (Nursing) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 21,000

ANM

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

கல்வித் தகுதி:

Auxilliary Nurse Midwife/ Multi-purpose Health workers (Female) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 17,500

Psychiatric Social Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

M.A Social Work (Medical and Psychiatry) / Master of Social Work (Medical and Psychiatry) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 27,000

Block Account Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

B.Com,With Tally படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 19,000

DEO (Data Entry Operator) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி:

Computer Graduate or any Graduate with Diploma in Computer Application படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 17,500

Assistant Cum Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி:

Degree with Computer Knowledge படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 15,000

Office Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 10,000

MMU Cleaner

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 11,000

Multi Purpose Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 16

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 11,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2026/06/17827346707909.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

நிர்வாகச் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் - 603001

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.07.2026