டாம்ப்கால் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு மருத்துவத் தாவரப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருத்துவக் கழகம் எனப்படும் டாம்ப்கால் நிறுவனத்தில் (TAMPCOL) பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Programme Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
AYUSH degree and MBA in health care படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 60,000
Consultant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
BSMS/ BAMS/ BHMS/ BUMS/ BNYS படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 50,000
Account Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
MBA finance or M.Com படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 45,000
Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
Graduate in Computer application/ IT/ Business Administration or B.Tech CSE/ IT/ BCA/ BBA/ B.Sc in IT படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 20,000
System Analyst
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி:
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் B.Tech CSE/ IT/ MCA/ M.Sc in IT/ CSE படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 40,000
IT Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி:
B.Tech or B.Sc in CSE/ IT/ BCA/ Diploma in IT/ CSE படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 20,000
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://tampcol.co.in/recruitment.php என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
The General Manager, TAMPCOL, Arignar Anna Hospital Campus, Arumbakkam, Chennai – 600106
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.07.202