வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு
வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் செயல்படும் வேலூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், காசநோய் அலுவலகம், மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகிய அலுவலகங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 43 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Ayush Medical Officer Siddha
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் BSMS படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 40,000
Dispenser
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி :
D.Pharm/ Integrated Pharmacy Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
Therapeutic Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி :
Nursing Therapist course – Ayush படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,000 - 15,000
Senior Tuberculosis Laboratory Supervisor (STLS)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Diploma in Medical Laboratory technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 23,000
Driver
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 17,500
Medical Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் MBBS படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 63,000
Urban Health Staff Nurse (ANM)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் ANM படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 17,500
Staff Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை : 12
கல்வித் தகுதி : BSC Nursing / DGNM படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 21,000
Pharmacist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் B-Pharm / Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
Radiographer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Diploma / Bachelors Degree in Radiographer படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 17,000
Lab Technician Gr-II
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் DMLT படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 17,000
Multipurpose Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 10
கல்வித் தகுதி :
8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 11,000
Dental Technician
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Diploma in Dental Technician படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 17,000
Sanitary Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 11,000
Health Inspector
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி :
MPHW / Health inspector/ Sanitary Inspector படித்திருக்க வேண்டும்.
சம்பளம் :
ரூ. 17,500
Clinical Psychologist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
M.Sc Psychology/ M.Phil Clinical Psychology / M.A or M.Sc Psychology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 27,000
வயதுத் தகுதி :
இந்தப் பணியிடங்களுக்கு 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2026/06/17811802186630.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், B பிளாக், 2-வது மாடி, மாவட்ட ஆட்சியர் வளாகம், சத்துவாச்சாரி, வேலூர், வேலூர் மாவட்டம் - 632009
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.06.2026