தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனமான தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Deputy Manager (Operation & Maintenance)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

B.E/B.TECH (Electrical) படித்திருக்க வேண்டும். மேலும் 6 – 7 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 50,000

Deputy Manager (Technical)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

B.E/B.TECH (Mechanical) படித்திருக்க வேண்டும். மேலும் 6 – 7 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 50,000

Deputy Manager (Production) 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் B.E/B.TECH (Chemical Engineering) படித்திருக்க வேண்டும். மேலும் 6 – 7 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 50,000

Assistant Engineer (Civil) 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

B.E/B.TECH (Civil) படித்திருக்க வேண்டும். மேலும் 6 – 7 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 50,000

Supervisors 

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

ITI fitter with Any PG/UG degree படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

35 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 35,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://tnsalt.com/uploads/advertisement/5/Recruitment%20notification1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மின்னஞ்சல் முகவரி: recruitment@tnsalt.com

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2026