தமிழ்நாடு கால்நடை துறையில் மருத்துவ பல்கலை. வேலை வாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் வேளாண் அறிவியல் மையத்தில் நிபுணர், உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 60 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

Subject Matter Specialist (Animal Science) 

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி :

Master’s degree in Veterinary Science / Animal Science (specialization in Livestock Production & Management / Poultry /Animal Nutrition)படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 56100-177500

Subject Matter Specialist (Agronomy) 

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி :

Master’s degree in Agronomy படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 56100-177500

Subject Matter Specialist (Horticulture)

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி :

Master’s degree in Horticulture படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 56100-177500

Subject Matter Specialist (Soil Science)

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி :

Master’s degree in Soil Science படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 56100-177500

Subject Matter Specialist - (Home Science /Community Science)

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி :

Master’s degree in Community Science / Food Science and Nutrition / Home Science / Food Technology / Dairy Technology / Poultry Technology / LPT படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 56100 -177500

Subject Matter Specialist (Fisheries)

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி :

Master’s degree in Fisheries Science/ Aquaculture படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 56100 -177500

Programme Assistant (Computer) 

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி :

Bachelor’s degree in Computer Science / Computer Application படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 35,400 - 1,12,400

Programme Assistant (Lab Technician) 

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி :

Bachelor’s degree in Agriculture படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 35,400 - 1,12,400

Farm Manager

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி :

Bachelor’s degree in Agriculture படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 35,400 - 1,12,400

Assistant 

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 35,400 - 1,12,400

Stenographer Grade – III

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி :

12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 25,500 – 81,100

Driver

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி :

10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 21700 – 69,100

Skilled support staff – I

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 18000 - 56900

வயதுத் தகுதி : 

இந்தப் பணியிடங்களுக்கு 30.11.2025 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://tanuvas.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி :

The Director of Extension Education, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Skill Development Centre Building, Madhavaram Milk Colony, Chennai-600 051, Tamil Nadu, India

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.01.2026