வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 53 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

Staff Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை : 34

கல்வித் தகுதி :

Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 18,000

Lab.Technician Grade-III

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி :

Diploma in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,000

Pharmacist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,000

MLHP

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி :

B.Sc(Nursing)/ Dip.Nursing படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000

Health Inspector (MTM)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் H.I.Training Course படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 14,000

UHN 

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி :

Auxiliary Nurse and Midwife படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 14,000

MPHW

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

Assistant cum Account Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் B.com with Tally படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 16,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2025/08/17551453704635.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், B பிளாக், 2-வது மாடி, மாவட்ட ஆட்சியர் வளாகம், சத்துவாச்சாரி, வேலூர், வேலூர் மாவட்டம் - 632009

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.08.2025