வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 53 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

Staff Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை : 34

கல்வித் தகுதி :

Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 18,000

Lab.Technician Grade-III

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி :

Diploma in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,000

Pharmacist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி :

Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,000

MLHP

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி :

B.Sc(Nursing)/ Dip.Nursing படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000

Health Inspector (MTM)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி :

H.I.Training Course படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 14,000

UHN 

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி :

Auxiliary Nurse and Midwife படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 14,000

MPHW

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

Assistant cum Account Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் B.com with Tally படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 16,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2025/08/17551453704635.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், B பிளாக், 2-வது மாடி, மாவட்ட ஆட்சியர் வளாகம், சத்துவாச்சாரி, வேலூர், வேலூர் மாவட்டம் - 632009

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.08.2025