கனரா வங்கியில் அப்ரண்டிஸ் வேலை அறிவிப்பு
கனரா வங்கியில் அப்ரண்டிஸ் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது . மொத்தம் 3500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . அப்ரெண்டிஸ் :பணியிடங்கள்: 3500கல்வி : ஏதாவது ஒரு இளங்கலை படிப்பு வயது : 28 வயது வரை விண்ணப்பிக்கலாம் .ஒவ்வொரு பிரிவினருக்கும் தகுந்த மாதுரி மாற்றங்கள் ஏற்படலாம் . சம்பளம் : 15000தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு விண்ணப்பிக்கும் முறை : www.nats.education.gov.in விண்ணப்பிக்க வேண்டிய தேதி ; 17/10/2026
Read More