கோயம்புத்தூர் டைடல் பார்க்கில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!

கோயம்புத்தூர் டைடல் பார்க் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

 

Assistant / Deputy Manager (Mechanical)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Degree in Mechanical Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 5-7 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

விண்ணப்பதாரர்கள் 28 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

கல்வித் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மின்னஞ்சல் முகவரி : hr@tidelcbe.com  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.12.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் பல விவரங்கள் பற்றி  அறிய https://www.tidelcbe.com/manage/uploads/file/carriers/f2-recruitment-notification-ammechanical-2024-copy.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.