கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 77 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 


Audiologist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

B.sc (Speech and Hearing) படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :

20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 23,000

Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி :

இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினியில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,500

Sanitary Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி : 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500 

Security Guard

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி : 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500 

Data Manager

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : BE in IT/ Electronics படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000 

Dental Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Diploma in Dental Technology படித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,600

Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 23

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :

20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500 

Hospital Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி : 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500 

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 9

கல்வித் தகுதி :

Medical Laboratory Technology course படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 13,000

Multipurpose Health Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 14

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :

20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500 

Operation Theatre Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் OT Technician Course படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,200 

Radiographer

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : B.Sc Radiography படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

விண்ணப்பத்தாரர் 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,300

Assistant cum Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினியில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

விண்ணப்பதாரர் 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

Office Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

Optometrist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் Bachelor of Optometry படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 14,000

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2024/11/2024112798.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : உறுப்பினர் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், 219 ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் - 18

விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.12.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2024/11/2024112783.pdf இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.