எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வாய்ப்பு; 1511 காலி பணியிடங்கள் அறிவிப்பு

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) சிறப்பு அதிகாரிகள் (Specialist Cadre Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 1511 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

Deputy Manager (Systems) – Project Management & Delivery 

காலியிடங்களின் எண்ணிக்கை :

187

கல்வித் தகுதி :

B. Tech / B.E. in Computer Science/ Computer Science & Engineering/ Software Engineering/ Information Technology/ Electronics/ Electronics & Communications Engineering or MCA படித்திருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி :

30.06.2024 அன்று 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் :

64820-2340/1-67160-2680/10-93960

Deputy Manager (Systems) – Infra Support & Cloud Operations

காலியிடங்களின் எண்ணிக்கை : 412

கல்வித் தகுதி :

B. Tech / B.E. in Computer Science/ Computer Science & Engineering/ Software Engineering/ Information Technology/ Electronics/ Electronics & Communications Engineering or MCA படித்திருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி :

30.06.2024 அன்று 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் :

64820-2340/1-67160-2680/10-93960

Deputy Manager (Systems) – Networking Operations

காலியிடங்களின் எண்ணிக்கை : 80

கல்வித் தகுதி :

B. Tech / B.E. in Computer Science/ Computer Science & Engineering/ Software Engineering/ Information Technology/ Electronics/ Electronics & Communications Engineering or MCA படித்திருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி :

30.06.2024 அன்று 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் :

64820-2340/1-67160-2680/10-93960

Deputy Manager (Systems) – IT Architect 

காலியிடங்களின் எண்ணிக்கை : 27

கல்வித் தகுதி : B. Tech / B.E. in Computer Science/ Computer Science & Engineering/ Software Engineering/ Information Technology/ Electronics/ Electronics & Communications Engineering or MCA படித்திருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 30.06.2024 அன்று 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : 64820-2340/1-67160-2680/10-93960

Deputy Manager (Systems) – Information Security 

காலியிடங்களின் எண்ணிக்கை : 7

கல்வித் தகுதி :

B. Tech / B.E. in Computer Science/ Computer Science & Engineering/ Software Engineering/ Information Technology/ Electronics/ Electronics & Communications Engineering or MCA படித்திருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி :

30.06.2024 அன்று 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் :

64820-2340/1-67160-2680/10-93960

Assistant Manager (System)

காலியிடங்களின் எண்ணிக்கை : 798

கல்வித் தகுதி :

B. Tech / B.E. in Computer Science/ Computer Science & Engineering/ Software Engineering/ Information Technology/ Electronics/ Electronics & Communications Engineering or MCA படித்திருக்க வேண்டும்

வயதுத் தகுதி :

30.06.2024 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் :

48480-2000/7-62480-2340/2-67160-2680/7- 85920

வயது வரம்பு தளர்வு : 

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நிரப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.sbi.co.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.10.2024

விண்ணப்பக் கட்டணம் :

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள  https://sbi.co.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.