காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ;
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Physiotherapists
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : BPT படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,000
Social Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Post Graduate in Sociology/ Social Worker படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 23,800
Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி :
இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,500
MMU Driver
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,500
MMU Attender cum Cleaner
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,500
Vaccine Cold Chain Manager
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Graduation Degree in Business Administration / Public Health / Computer Application / Hospital Management / Supply Chain Management / Refrigerator and AC repair/ Social Sciences/ Material Management படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 23,000
Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,500
MLHP
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வி தகுதி :
DGNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
Multipurpose Health Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 14,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://kancheepuram.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
நிர்வாகச் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், என்42ஏ, இரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் 631501.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.09.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள https://kancheepuram.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.