திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 


Vaccine Cold Chain Manager

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் Graduation Degree in Business Administration / Public Health / Computer Application / Hospital Management / Supply Chain Management / Refrigerator and AC repair/ Social Sciences/ Material Management படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 23,000

Counsellor/ Psychologist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி :

M.A. or M.Sc., in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 23,000

Psychiatric Social Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் M.A. or M.Sc., in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 23,800 

Staff Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி :

Diploma or Degree in General Nursing (or) Diploma or Degree in Psychiatric Nursing படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000

Hospital Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 8,500

Multipurpose Health Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 8,500

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tiruvannamalai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

கௌரவச் செயலாளர், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட சுகாதார அலுவலகம், துணை சுகாதார பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://tiruvannamalai.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.