தமிழக அரசில் பணிவாய்ப்பு - தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவிப்பு

தமிழக அரசில் பணிவாய்ப்பு ஐ டி ஐ  டிப்ளமோ படித்தவர்களும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் .



காலி பணி இடங்கள் : 

861 (ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு)

பதவி :

  1. உதவிப் பயிற்சி அலுவலர்,
  2. மோட்டார் வாகன ஆய்வாளர்,
  3. வரை வாளர்,
  4. விடுதி கண்காணிப்பாளர்,
  5. இளநிலை வரைவு அலுவலர்,
  6. இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்,
  7. சிறப்புக் கண்காணிப்பாளர்,
  8. கணக் கெடுப்பாளர்,
  9. கள ஆய்வாளர்,
  10. தொழில்நுட்ப வல்லுநர் உள்பட பல்வேறு பதவிகள்

கல்வி தகுதி :

ஐ.டி.ஐ., டிப்ளமோ உள்ளிட்ட துறை சார்ந்த படிப்புகளை முடித்தவர்கள்

வயது :

பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். 

சில பதவிகளுக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை :

  • எழுத்துத்தேர்வு,
  • ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி:

  • 11-9-2024 தமிழ் தகுதி தேர்வு நடைபெறும் நாள்:
  • 9-11-2024 மற்ற தேர்வுகள் நடைபெறும் நாள்: 11-11-2024 முதல் 14-11-2024 வரை 

https://www.tnpsc.gov.in/English/Notification.asp