பான் கார்டு பற்றிய சில தகவல்கள் ...

பான் கார்டு எங்கு, எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம் .......


பான் கார்டு மிக முக்கிய ஆவணமாகும். குறிப்பாக பணப் பரிவர்த்தனைகளுக்கு ஆதார் கட்டாயம் ஆகும். வங்கி சேவைகள், வருமான வரித் துறை சேவைகளுக்கு பான் கார்டு அவசியமாகும்.

பான் கார்டு 10 இலக்க தனித்துவ எண்களை கொண்டிருக்கும். அதில் உங்கள் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், கையெழுத்து இருக்கும்.