ரெப்கோ வங்கியில் வேலை வாய்ப்பு !!!

வங்கியில்  வேலை பார்க்க விருப்பமா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்குக்கானது . ரெப்கோ வங்கியில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 20 காலியிடங்கள்: டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ரெப்கோ வங்கியில் (Repco Bank) அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்கள், இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்திய அரசின் பொத்துறை வங்கிகளுள் ஒன்றான ரெப்கோ வங்கி அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.07.2024 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Office Assistant 

காலியிடங்களின் எண்ணிக்கை : 20

கல்வித் தகுதி:

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

விண்ணப்பதாரர்கள்  31.05.2024 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : 9,500 – 10,000

வயது வரம்பு தளர்வு: 

மத்திய அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: 

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://repcobank.com/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

The General Manager (Admin), Repco Bank Ltd, P.B.No.1449, Repco Tower, No:33, North Usman Road, T.Nagar, Chennai – 600 017.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

10.07.2024

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்ப கட்டணமாக ரூ.500. இருப்பினும் எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 250
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://repcobank.com/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.