இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வேலை வாய்ப்பு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் நீதி குழுமத்தில் எழுத்தர் மற்றும் உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது . மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன . Assistant Cum Session Clerk :பணியிடங்கள் : 1கல்வி : Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicineவயது : 42 வயதிற்குள் இருக்க வேண்டும் . சம்பளம் : 25000Junior Assistant Cum Bench Clerk :பணியிடங்கள் 1கல்வி : 10
Read More