மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - திருச்சி
தமிழக அரசின், திருச்சி மாவட்ட நிர்வாகமும் , வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் திருச்சியில் , காஜாமலை பகுதியில் அமைந்திருக்கும் "தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி" யில் 23/09/2023 ஆம் தேதி சனிக்கிழமை கோலாகலமாக நடக்க இருக்கிறது. திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் உள்ள Job Seekers வேலை தேடுபவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். முகாமிற்கு வருபவர்கள் 10 க்கும் மேற்பட்ட Resume கையில் வைத்திருந்தால் பல நிறுவனங்களில் Interview attend பண்ணுவதற்கு எளிதாக இருக்கும். வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவோரும் இந்த விளம்பரத்தில் இருக்கும் மொபைல் எண்ணுக்கு call செய்து தங்களது வருகையை உறுதி செய்து கொள்ளலாம். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடத்தப்பட உள்ளது . பங்குபெற்று பயன்பெறுங்கள். உங்களது நண்பர்களுக்கும் Share பண்ணுங்க .