டிகிரி படித்தவர்களுக்கு திருப்பூர் மாவட்ட சுகாதார நலத்துறையில் வேலை ..

திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 79 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


  • Lab Technician :

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : வேதியியல் அல்லது உயிர் வேதியியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000 

  • Hospital Worker/ Support Staff :

காலியிடங்களின் எண்ணிக்கை : 11

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

  • Multipurpose Hospital Worker :

காலியிடங்களின் எண்ணிக்கை : 12

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

  • Sanitary Worker :

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

  • Security :

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

  • Programme cum Administrative Assistant :

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000 


  • District Quality Consultant :

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Dental/ Ayush/ Nursing/ Social Science/ Life Science பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 40,000 

  • IT Coordinator :

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : MCA/ BE/B.Tech படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 21,000 

  • Data Entry Operator :

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : B.Sc Computer Science/ BCA படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 13,500 

  • Block Account Assistant :

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : B.Com படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 16,000 

  • Assistant cum Computer Operator :

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,500

  • Physiotherapists :

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : BPT படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 13,000 

  • Audiologist & Speech Therapists :

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்திருக்க வேண்டும். Audiometry சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

  • Lab Technician (III) :

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : DMLT படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

  • Radiographer :

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : B.Sc Radiography படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,300

  • Health Inspector GrII :

காலியிடங்களின் எண்ணிக்கை : 16

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Health Inspector சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 14,000

  • MLHP/ Staff Nurse :

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி : DGNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000

  • Medical Officer :

காலியிடங்களின் எண்ணிக்கை : 7

கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: 60,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tiruppur.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: நிர்வாகச் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், 147 – பூலுவப்பட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூர் – 641602.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.07.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://tiruppur.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.