தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் துறையில் வேலை .
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANCEM) சார்பில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது இந்நிறுவனத்திற்கு மார்க்கெட்டிங் ஹெட் மற்றும் டெக்கனிகள் ஹெட் ஆகிய பணியிடங்கள் நிரப்பிட உள்ளன .
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி 30.06.2024 ஆகும்.

அனுப்ப வேண்டிய முகவரி
Tamilnadu Cements Corporation Limited
(A Government of Tamil Nadu Undertaking)
5th Floor, Aavin Illam,
No.3A, Pasumpon Muthuramalinga Thevar Road,
Nandanam,Chennai – 600 035.
Ph No: 044-28525461, 044-28525471
கல்வி தகுதி, பணி அனுபவம், சம்பளம், வயது வரம்பு உள்ளிட்ட தெளிவான மற்றும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்த பின்னர், பணிக்கு விண்ணப்பம் செய்யுங்கள்.