தமிழக அரசின் பல்வளத்துறையின் சார்பில் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !!!

தமிழ்நாடு அரசின் பல்வளத்துறை சார்பில்  ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 காலிப்பணியிடங்கள் ; 

  • Project Manager (Dairy Automation),
  • Marketing Consultant,
  • Logistics Consultant,
  • Consultant (Digital Transformation),
  • Financial Management Analyst,
  • Application Developer ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


இப்பணிக்கான தகுதி ;

இந்தப்  பணிகளுக்கு  ஏதேனும் ஒரு துறையில் B.E. / B.Tech / M.E. / M.Tech / CA / CMA / MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் ;

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,00,000 முதல் ரூ.2,00,000 வரை சம்பளம்.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய தேதி ;

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன்  கீழ்கண்ட  முகவரிக்கு  அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை அனுப்ப கடைசி தேதி  27.06.2024 ஆகும்.


அனுப்ப வேண்டிய முகவரி : Managing Director, The Tamilnadu Co-operative Milk Producers Federation Limited, No:3A Pasumpon Muthuramalinganar Salai, Aavin Illam, Nandanam, Chennai-600035.