தமிழ்நாடு அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்க்கு - வெளியானது தகுதி பட்டியல்

GDS/ BPM/ ABPM பதவிகளுக்கான இந்திய அஞ்சல் GDS முடிவுகள் 2023 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இந்தியா போஸ்ட் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியா அஞ்சல்துறையில் கிராமின் தக் சேவக் பதவி GDS 30041 காலியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதிபட்டியல் மாநில வாரியாக வெளியிடப்பட்டுள்ளது

இந்திய அஞ்சல் GDS முடிவுகள் 2023 தற்போது அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் ஆவண சரிபார்ப்பிற்காக அழைக்கப்படுவார்கள். மேலும், மணிப்பூர் மாநிலத்தில் இணைய வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல் தனித்தனியாக அறிவிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்திய அஞ்சல் துறையின் கிராமின் தக் சேவக்ஸ் தமிழ்நாடு பிராந்தியத்திற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு GDS (கிராமின் டக் சேவக்) முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது

அஞ்சல் கிளை அலுவலகங்களில் காலியாக உள்ள GDS பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது

அஞ்சல் துறையில் எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது அதற்க்கு பலரும் விண்ணப்பித்திருந்தார்கள்

இந்நிலையில் விண்ணப்பித்தவர்களின் தகுதிப் பட்டியல் (Merti List) தொழில்நுட்ப உதவியோடு தயாரிக்கப்பட்டுள்ளது. 

பட்டியலில் உங்கள் நிலை சரிபார்ப்பது எப்படி?

விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

Shortlist candidates பிரிவில், தமிழ்நாடு என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்து சரி பார்த்து கொள்ளலாம்

தமிழ்நாடு அஞ்சல் துறை - GDS  Result Published 2023

LIST 1

https://indiapostgdsonline.cept.gov.in/DocSpecialVerifyList_1/Tamilnadu_DV_List1.pdf

LIST 2

https://indiapostgdsonline.cept.gov.in/DocSpecialVerifyList_2/Tamilnadu_DV_List2.pdf

LIST 3

https://indiapostgdsonline.cept.gov.in/DocSpecialVerifyList_3/Tamilnadu_DV_List3.pdf

LIST 4

https://indiapostgdsonline.cept.gov.in/DocVerifyShd2List_1/Tamilnadu_DV_List1.pdf