தமிழ்நாடு வன மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாடு பிரிவில் காலி பணியிடங்கள் அறிவிப்பு
தமிழ்நாடு வன மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாடு பிரிவில் காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளிவந்துள்ளது .விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள் .
Cyber Forensics Analyst;
பணியிடங்கள் -2
கல்வித் தகுதி ;
M.Tech./ M.E. in Cyber Forensics / Digital Forensics / Cyber Security or M.Sc. in Cyber Forensics / Digital Forensics / Cyber Security படித்திருக்க வேண்டும் .மேலும் 2 ஆண்டுகால அனுபவம் வேண்டும் .
வயது தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் .
சம்பளம் : 60,000
Data Analyist :
பணியிடங்கள் - 2
கல்வித் தகுதி :
Graduation in Statistics,Data Science,Computer Science,Maths
வயது தகுதி :
35 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம் : 50,000
Legal Officer (Young Professional-II)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor's Degree in Law (LL.B./B.L.) படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 45,000
GIS Expert
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor's or Master's Degree in Geography, Geo informatics, Remote Sensing & Forestry படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 75,000
Training Coordinator
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Master's Degree in Wildlife Science, Forestry, Zoology, Botany, Environmental Science, Life Science, Social Science, Management படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 60,000
Community Outreach Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor's/Master's Degree in Social Work, Sociology, Rural Development, Mass Communication, Journalism, Environmental Science, Wildlife Science, Forestry படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 50,000
Toll Free Operator
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினியில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 22,020
Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினியில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 22,020
Green Fellow
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Postgraduate (PG) degree in Environmental Science, Sustainability, Public Policy, Climate Change, Agriculture படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 65,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://tnfwccb.com/recruitment/login/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.09.2026
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tnfwccb.com/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.